118 new ambulances

தமிழகத்திற்கு புதியதாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரோனா நோயாளிகளை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக, கூடுதலாக 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில்…