1,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ஒரு லட்சம் ரெம்டெசிவிர் ஊசி தேவை..! மத்திய அரசுக்கு கர்நாடகா வலியுறுத்தல்..!
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 1,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், ரெம்டெசிவிரின் ஒரு லட்சம் டோஸ்களும் வழங்குமாறு கர்நாடகா மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.…

