2வது முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் குறைவு – மாநகராட்சி ஆணையர்
சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.. சென்னையில் உள்ள சந்தைகளில் மேற்கொள்ள வேண்டிய…

