கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா இலவசம் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இணைய வழி ஆன்லைன் கல்விக்காக கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக…

