20 over

2025ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

2025-ம் ஆண்டு  பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி…