அடக்கொடுமையே… ‘டாக்டர்’ பட ரிலீஸுக்காக வாழ்க்கையையே பணயம் வைத்த சிவகார்த்திகேயன்!
இரண்டு வருடங்கள் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்க, நீண்ட காலம் கழித்து தற்போது தான் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனாலும் தியேட்டரில் பெரிய ஹீரோக்கள் படங்கள் வராததால், மக்கள்…

