பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் – அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு
பொங்கல் பரிசை தற்போது பெற முடியாதவர்கள், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லுர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை : பொங்கல் பண்டிகைக்காக அனைத்து குடும்ப…

