27 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : மத்திய அரசின் பேச்சுவார்த்தையை நிராகரித்த விவசாய அமைப்பினர்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய பேச்சுவார்த்தை கடிதத்தை விவசாய அமைப்பினர்கள் நிராகரித்துள்ளனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து…

