2ndmoon

பூமிக்கு இரண்டாம் நிலவா? விஞ்ஞானிகள் தகவல்!

விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், தற்பொழுது பூமியை சுற்றி வரும் நீர்யானை அளவிலான ஒரு புதிய நிலவைக் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது பூமிக்கென்று மற்றொரு துணைக்கோள் பூமியை சுற்றி வலம்வருகிறது…