3 ladies rescue boys

மானத்தைப் பாராமல் உயிர் காத்த பெண்கள்!!!

பெரம்பலூரில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் ஆற்றுப் பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திம் சிறுவாச்சூர்…