3 மாதங்களுக்கு பிறகு பெற்ற குழந்தையை சந்தித்த தாய் : நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்த தருணம்
கொரோனா தொற்று ஏற்பட்டு பெற்ற குழந்தையை 3 மாதங்களுக்கு பிறகு தாய் சந்தித்த தருணம் அரங்கேறியுள்ளது. அமெரிக்கா : அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில், மேடிசன் நகரில் கெல்சி…

