43 மருத்துவர்கள் உயிரிழந்த தகவல் பொய்யானது அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரசால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவோர் மீது…

