5 Years

‘5 வருஷம் லீவுல போய்ட்டு வாங்க’ – ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் ஏர் இந்தியா

நிதிச்சுமையில் சிக்கி தவித்துவரும் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரையில் கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவுசெய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா…