90s

விளையாட்டு உலகில் மறக்க முடியாதவை: சச்சினின் பாலைவனப் புயல்!

சச்சின் ஒன்பது பவுண்டரிகளையும் ஐந்து சிக்ஸர்களையும் அடித்து நொறுக்கினார், ஷேன் வார்ன், டேமியன் ஃப்ளெமிங் மற்றும் மைக்கேல் காஸ்ப்ரோவிச் போன்றவர்கள் எதிரில் அவரது ஆட்டம் அனல் பறந்தது…