திமுகவின் வாகனத்தை வழிமறித்து பேனரை கிழித்த அதிமுகவினர்… தமிழகம் கண்ட ஆரோக்கிய அரசியல் இதுதானா ?
திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவின் வாகனத்தை வழிமறித்து பேனரை கிழித்த அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் (தனி)…

