accenture

ஆக்சன்ச்சர் (Accenture) மீது ஊழியர் சங்கம் புகார்: கட்டாயப்படுத்தி வேலை விடச் சொல்வதாக குற்றச்சாட்டு

300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம் இருப்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி ஆணையருக்கு வேண்டுகோள் பல ஆக்சன்ச்சர் ஊழியர்கள் கொடுத்த புகார்களின் பேரில், NITES மற்றும்…