பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறாதீர்கள் – விவசாயிகளுக்கு டாப்ஸி ஆதரவு
மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறாதீர்கள் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ...
Read more