சென்னையில் நாளை வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் முகாம்
சென்னையில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கு முகாம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் ...
Read more




