கூவம், அடையாறு கரையோரத்தில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்-சென்னை மாநகராட்சி
கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் ...
Read more




