சொந்த பையனையே ஒழுங்கா வளர்க்க முடியல… பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித்தரும் விளம்பரத்தில் இருந்து தூக்கப்பட்ட ஷாருக்
போதைப் பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் சிக்கிய நிலையில், அவருக்கு வரவேண்டிய விளம்பர வாய்ப்புகள் பறிபோயுள்ளன. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள்…

