விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் ...
Read more




