இன்றைய விஞ்ஞானி : அலெஸாண்ட்ரோ வோல்டா (Allesandro Volta)
18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில், Benjamin Franklin போன்ற ஆராய்ச்சியாளர்கள் உட்பட, பலரும் மின்னாற்றலுக்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். மின்சாரம் ஒர் தொடர்ச்சியான மின் ...
Read more