*இப்படி புன்னகைத்தால் என்ன தான் செய்வது?*
இடதோர இதழோரங்களின்பள்ளத்தாக்கில் மட்டும்பூக்கிறாயே எப்படி? தெரியாமல் கைபட்டுஎழும் பியானோவைப் போலக்ளுக் என சிரிக்கிறாயே எப்படி? இப்படிச் சிரித்தால்என்ன தான் செய்வது? சிங்கப்பல் தெரியகன்னத்தில் குழி விழகண்களிலும் புன்னகைக்கிறாயே ...
Read more