திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணராணியின் கார் மர்ம நபர்களால் உடைப்பு…
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை யாரோ ஒரு மர்மநபர் நடுஇரவில் உடைக்க முற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட…

