விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன், இல்லையெனில் எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை: ...
Read more