பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் இழப்பீடு- முதல்வர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு சம்பவங்களில் ...
Read more