ஜெயலலிதா மரணம்… நீதிமன்றத்தில் பகீர் கிளப்பிய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்!
ஆறுமுகசாமி ஆணைய வழக்கை விசாரணைக்கு எடுக்கவிடாமல் அப்பல்லோ நிர்வாகமும், வழக்கறிஞரும் முட்டுக்கட்டை போடுவதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ...
Read more