‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி… அதிரடியாக அறிவித்த படக்குழு…!!!
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தலைவி’. இயக்குனர்…

