”இரண்டு சப்பாத்திகள் கூட கிடைக்காமல் அவதியுறும் இந்திய மக்கள்… ” பிரதமருக்கு அர்விந்த் கெஜ்ரிவால் முக்கிய கோரிக்கை!!
இரண்டு சப்பாத்தி ரொட்டி கூட கிடைக்காமல் மக்கள் அவதி அடைகிறார்கள்; இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர்…

