ரூ.1,730 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம்.. வேண்டாம் என நிராகரித்த இந்தியா
இந்தியாவால் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 15 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளன. ஆசியான் அமைப்பைச் சேர்ந்த ...
Read more