இந்தியாவில் தொடங்கிய ஆடி கியூ2 காருக்கான முன்பதிவு.. ரூ.2 லட்சம் போதுமானது
ஆடி நிறுவனத்தின் புதிய ரக காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும், நடப்பாண்டில் ஆடி நிறுவனம் வெளியிடும் ஐந்தாவது கார் மாடல் கியூ2 எஸ்யூவி ...
Read more






