அவர் பிறந்ததினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்”
ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் என அழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்பன் நினைவு நாள் ஆகஸ்ட் 12ஆம் தேதி (1979). இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், சமூகத் தொண்டாற்றியவருமான ஏ.வி.மெய்யப்பன், வடபழனியில் ...
Read more






