ஆயுதபூஜை ஸ்பெஷல்… ஏ. டி. எம் எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி
குன்னத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஏ. டி. எம் எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளியால் எந்திரம் பழுதானது. பண்டிகைக் காலம் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை தரப்பட்டுள்ளது ...
Read more






