#BREAKING தஞ்சையில் கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!
தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் வைத்து அடையாளம் தெரியாத பெண்ணால் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன் - ராஜலட்சுமி இருவரும் ...
Read more