அவர் போட்டின்னு வந்துட்டா பாயும் புலியா மாறிடுவார் :சோயிப் அக்தர் !!!
கிரிக்கெட் களத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் மிகுந்த கடுமையான போட்டிகளாக இருந்தன. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் விளையாடிய போதெல்லாம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி போல் இருக்கும் …

