கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடராஜன் அறிமுகம்தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்…

