பெல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக வேலை செய்ய விருப்பமா… உடனே அப்ளை பண்ணுங்க…
முதுநிலை உதவி பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEL) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். ...
Read more






