Birthday mode

கணவனுக்கு இப்படியும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாமா?

முகநூலில் பிரபலமான எனக்கும் பசிக்கும்ல என்ற இணைய பக்கத்தில், சாந்தி பாஸ்கர் என்பவர் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விதவிதமாக சமைத்து அசத்தியுள்ளார். நம்முடைய பிறந்த…