Blacksea

விவசாயிகளுக்கான ஆதரவான போராட்டம்: தமிழகம் கருப்பு கடல் ஆகட்டும்-தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளுக்கான ஆதரவாக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தால் தமிழகம் கருப்பு கடல் ஆகட்டும் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு…