boy sold kidny

ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற இளைஞர்.. உயிருக்கு போராடும் அவலம்

ஐபோன் வாங்குவதற்காக கள்ளச்சந்தையில் தனது கிட்னியை விற்ற இளைஞர், உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்பு…