போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து!
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ...
Read more