கொரோனா பரிசோதனை..2000 கிளீனிக்குகள்..முதலமைச்சர் அறிவிப்பு
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் ...
Read more