கொரோனா நிவாரண நிதி… நேற்று வரை நன்கொடையாக கிடைத்தது எவ்வளவு கோடி தெரியுமா?
தமிழக அரசுக்கு இதுவரை நன்கொடையாக கிடைத்துள்ள கொரோனா நிவாரண நிதி குறித்தும், செலவினங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: மாண்புமிகு முதலமைச்சர் ...
Read more