ஆட்சியரா? திமுக மாவட்ட செயலாளரா?… புயலைக் கிளப்பும் அதிமுக!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தன்னிச்சையாகவும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ...
Read more