அடிக்க ரூ.5 ஆயிரம்.. ஆளையே தூக்க ரூ.55 ஆயிரம்.. போஸ்டர் ரவுடியால் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி, அடிக்கவும், ஆளையே தூக்கவும் தன்னை அணுகவும் எனும் விதத்தில் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச…

