டெல்லி விவசாயிகள் போராட்டம் : இன்று தொடர் உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடப்போவதாக தகவல்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் இன்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி; மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த…

