பி.எப் தொகை, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் – நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் வலிமையான சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் 2021-ல் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:…

