மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை… அதிரடி காட்டும் ஸ்டாலின்…!
கொரோனா நெருக்கடி காலத்தில் பயணியாற்றி வரும் மருத்துவர்கள், செவியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். "கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் ...
Read more




