coronaupdates

3 லட்சத்து 34 ஆயிரத்து 792 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் மாநகராட்சி தகவல்!!

சென்னையில், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள்  மட்டும் மொத்தம்3.34 லட்சம் பேர் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்று…