அரசியல் அதிகாரமிக்கவர்களுக்காக புதிய மாவட்டங்களா?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகள்
எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நிர்வாக நடவடிக்கையாக தமிழக அரசு, பெரிய மாவட்டங்களை பிரித்து…

